உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐப்பசி முதல் சோமவாரம்; கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு

ஐப்பசி முதல் சோமவாரம்; கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு

கோவை; கோவை, பொன்னைய ராஜபுரம் அருகே உள்ள சொக்கம்புதூர் ஸ்ரீகிருஷ்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள செல்வ விநாயகர் கோவிலில் கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றது. இதில் வெண்பட்டு உடுத்தி தீப ஒளியில் ஜொலித்த சிவபெருமானை ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !