உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ரோகிணி நட்சத்திர சிறப்பு வழிபாடு

கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ரோகிணி நட்சத்திர சிறப்பு வழிபாடு

கோவை; கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ஐப்பசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது.இதில் சர்வ அலங்காரத்தில் வெங்கடாஜலபதி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோஷத்துடன் பெருமாளை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !