தடத்துப் பிள்ளையார் கோவிலில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக விழா
ADDED :388 days ago
அவிநாசி; அவிநாசி அடுத்த ராயன் கோவில் காலனி பகுதியில் உள்ள தடத்துப் பிள்ளையார் எனும் சக்தி கணபதி கோவிலின் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழா மற்றும் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.