உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவில் விழாவில் அன்னதானம்

ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவில் விழாவில் அன்னதானம்

நாகர்கோவில்; உடையப்பன்குடியிருப்பு ஊர் நடுத்தீர்வைபதி ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோவிலில் ஐப்பசி திருவிழா நேற்று துவங்கியது. இதனை முன்னிட்டு காலை 5மணிக்கு பணிவிடை, 6 மணிக்கு திருக்கொடியேற்றம் நடந்தன. இதில் அன்னதானத்தை அதிமுக அண்ணா தொழிற்சங்க டாஸ்மாக் மாவட்ட செயலாளர் மணிகண்டன் துவக்கி வைத்தார். இதில், ஊர் தலைவர் ராகவன், மங்காவிளை கலையரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !