கருட புராண புத்தகம் வீட்டில் இருக்கலாமா?
ADDED :318 days ago
இருக்க கூடாது. இறப்பு வீட்டில் காரியம் நடக்கும் போது மட்டும் இதை படிப்பர்.