உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொடைக்கானல் சாய் சுருதியில் சத்யசாய் பாபா பிறந்தநாள் விழா

கொடைக்கானல் சாய் சுருதியில் சத்யசாய் பாபா பிறந்தநாள் விழா

கொடைக்கானல், கொடைக்கானல் சாய் சுருதியில் சத்ய சாய்பாபாவின் 99 வது பிறந்தநாள் விழா நடந்தது. விழாவில் இசைக்கச்சேரி பஜன் நடந்தன. தொடர்ந்து வஸ்திரதானம், நாராயண சேவை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. ஏராளமானோர் ஏரி சாலையில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !