கோயில்களில் சம்பக சஷ்டி விழா; பைரவருக்கு சிறப்பு அலங்காரம்
ADDED :664 days ago
பரமக்குடி; பரமக்குடி மீனாட்சி அம்மன் மற்றும் செந்தில் ஆண்டவர் கோயில்களில் சம்பகஷ்டி விழா நடக்கிறது. இது கோயில்களில் தினமும் காலை, மாலை சிறப்பு ஹோமங்கள், அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து தினமும் மாலை பல்வேறு அலங்காரங்களில் பைரவர் அருள் பாலிக்கிறார். மேலும் தீபாராதனைகள் நடந்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டு வருகிறது.