அமாசோமவாரம் என்றால் என்ன?
ADDED :4722 days ago
திங்கட்கிழமையும், அமாவாசையும் சேர்ந்து வந்தால் அமாசோமவாரம் என்று பெயர். அன்றையதினம் விடியற்காலையில் அரசமரத்தை மூன்றுமுறை வலம் வந்து வணங்கினால் நோய்நொடி இல்லாமல் வாழலாம்.