இன்றைய சிறப்பு!
ADDED :4712 days ago
கார்த்திகை 14 (நவ. 29): திருப்பானாழ்வார் திருநட்சத்திரம், நிலத்தில் வேலி சீரமைக்க நல்ல நாள், நவக்கிரக மண்டபத்தில் குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபடுதல் சிறப்பைத்தரும்.