கோவை ஐயப்பன் பூஜா மஹோத்ஸவம் நிகழ்ச்சியில் மகா ருத்ர ஹோமம்
ADDED :363 days ago
கோவை : கோவை ராம்நகர் சத்தியமூர்த்தி சாலையிலுள்ள, ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தின் 74வது மஹோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிிறது. விழாவில் நேற்று ஐயப்பனுக்கு லட்சார்சனை நடைபெற்றது. தொடர்ந்து இன்று மஹோத்ஸவம் நிகழ்ச்சியில் மகா ஸ்ரீ ருத்ர ஹோமம் நடைபெற்றது. இன்றைய வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.