ஈச்சனாரி மகாலட்சுமி மந்திரில் அபய ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :282 days ago
கோவை; ஈச்சனாரி மகாலட்சுமி மந்திரில் மார்கழி அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் அமைந்துள்ள அபய ஹஸ்தஆஞ்சநேயர் சந்ததியில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் பஞ்சாமிர்தம், தயிர். திருமஞ்சனம். பால் ஆகியவற்றால் அனுமனுக்கு சிற்பபு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.