உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவ் தீபாவளி: கங்கை கரையில் குவிந்த பக்தர்கள்!

தேவ் தீபாவளி: கங்கை கரையில் குவிந்த பக்தர்கள்!

கங்கை நதியை போற்றும் வகையில் வட மாநிலங்களில் தேவ் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்படும். தேவ் தீபாவளியை முன்னிட்டு, வாரணாசி கங்கை கரையில் நேற்று ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !