உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டாள் கோயிலில் பாதுகாப்பு!

ஆண்டாள் கோயிலில் பாதுகாப்பு!

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, ஆண்டாள் கோயிலில் பாதுகாப்பு போடப்பட்டது. வெடி குண்டு தடுப்பு பிரிவு போலீசார், பக்தர்களை சோதனை செய்து அனுமதித்தனர். கோபுரம் மற்றும் கோயில் சுற்று பகுதிகளில் மோப்ப நாய் கொண்டு சோதனை செய்தனர். ரயில்வே ஸ்டேஷனிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !