உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடாரண்யேஸ்வரர் கோவிலில் 10ல் தெப்ப திருவிழா!

வடாரண்யேஸ்வரர் கோவிலில் 10ல் தெப்ப திருவிழா!

திருவாலங்காடு: திருவாலங்காடு, வடாரண்யேஸ்வரர் கோவிலில், 10ம் தேதி தெப்பத் திருவிழா நடைபெற உள்ளது. புகழ்பெற்ற இக்கோவிலில், இவ்வாண்டு தெப்பத் திருவிழா வரும், 10ம் தேதி மாலை, 6:30 மணிக்கு நடைபெற உள்ளது. தெப்பத்தில் வண்டார்குழலி அம்மையார் சமேத வடாரண்யேஸ்வரருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இவ்விழாவில், கலைமாமணி டி.கே.எஸ்.கலைவாணன் குழுவினரின் பக்தி இன்னிசை நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !