உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாளும் கோளும் நலிந்தோருக்கு இல்லை என்பது உண்மைதானா?

நாளும் கோளும் நலிந்தோருக்கு இல்லை என்பது உண்மைதானா?

நலிந்தோர் என்றால் ஏழைகள் அல்ல. திடீரென ஒரு பிரச்னை ஏற்பட்டு உடனடியாக நிவாரணம் செய்ய வேண்டிய நிலையில் இருப்பவர்களையே நலிந்தவர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். இவர்கள் இக்கட்டான சூழ்நிலையில் நாளும் கோளும் பார்க்க வேண்டியதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !