சமுத்திரம், நதிகளில் எல்லா நாட்களிலும் நீராடலாமா?
ADDED :4725 days ago
திருவானைக்காவல் நீராடலாம். கோயிலை போலவே சமுத்திரம், நதி போன்றவை புனிதமானதாகக் கருதப்படுவதால் உடலுடன் மனமும் தூய்மையாவதாக பெரியவர்கள் சொல்லியுள்ளார்கள்.