நாக வாகனத்தில் குன்றத்துார் முருகன் வீதியுலா
ADDED :581 days ago
குன்றத்துார் முருகன் கோவில் பிரம்மோத்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் நான்காவது நாளான நேற்று காலை, நாக வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.