உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடவுள் புண்ணியத்தால் தப்பித்தோம் என்று சொல்கிறோமே! அப்படி என்றால் என்ன?

கடவுள் புண்ணியத்தால் தப்பித்தோம் என்று சொல்கிறோமே! அப்படி என்றால் என்ன?

என் செயலாவது யாதொன்றும் இல்லை; எல்லாம் அவன் செயல் என்று மகான்கள் குறிப்பிடுகிறார்களே அது தான். நமக்கு ஒரு நல்லது நடக்குமானால், அது கடவுளின் புண்ணியத்தால் அன்றி, நம்மால் அல்ல என்பதைத் தான் கடவுள் புண்ணியம் என்று குறிப்பிடுகிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !