கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் மூலவருக்கு அபிஷேகம்
ADDED :579 days ago
கோவை; கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் மாசி மாதம் ஏகாதசி தினத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. இதில் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு வெங்கடேச பெருமாள் காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.