உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாகாளியம்மன் கோவிலில் மூலவர் அம்மனுக்கு அபிஷேகம்

மாகாளியம்மன் கோவிலில் மூலவர் அம்மனுக்கு அபிஷேகம்

கோவை; தமிழ் மாதம் மாசி மாதத்தின் கடைசி செவ்வாய்கிழமையை முன்னிட்டு கோவை என்  எச்  ரோடு - டவுன்ஹால் சந்திப்பில் அமைந்துள்ள ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் மூலவர் அம்மனுக்கு அபிஷேகம்  நடந்தது. இதில் சர்வ புஷ்ப அலங்காரத்துடன் அம்மன் பக்தர்தகளுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !