விளாச்சேரி வெங்கடேசப் பெருமாள் கோயிலில் பித்தளை நிலைப்படி
ADDED :254 days ago
திருநகர்; மதுரை விளாச்சேரி பூமி நீளா வெங்கடேசப் பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதனை முன்னிட்டு மூலஸ்தானம் நுழைவு வாயிலில் புதிதாக பித்தளை நிலைப்படி அமைக்கப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகிகள் பூஜை ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.