லட்சுமி கடாட்சத்திற்கு...
ADDED :211 days ago
நெல்லி இலைகளால் திருமாலை அர்ச்சிக்க லட்சுமி கடாட்சம் உண்டாகும். நெல்லிமரம் உள்ள வீட்டில் திருமகள் வாசம் செய்வாள். ஏகாதசி திதியன்று விரதமிருப்பவர்கள், மறுநாள் துவாதசியன்று நெல்லிக்கனியை உணவில் சேர்க்க வைகுண்டத்தில் வாழும் பாக்கியம் பெறுவர்.