இன்றைய சிறப்பு!
ADDED :4689 days ago
கார்த்திகை 25 (டிச.10): கார்த்திகை கடைசி சோமவாரம், முகூர்த்த நாள், வாடகை வீடு குடிபோக, ஜோதிடம் கற்க நல்ல நாள், சிவாலயங்களில் சங்காபிஷேகம் தரிசித்தல் சிறப்பைத்தரும்.