உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் மரங்கள் ரூ.1.32 கோடிக்கு ஏலம்!

கோவில் மரங்கள் ரூ.1.32 கோடிக்கு ஏலம்!

கோவளம்: திருவிடந்தை நித்யகல்யாணப்பெருமாள் கோவிலின், சவுக்கு மரங்கள், 1.32 கோடி ரூபாய் மதிப்பிற்கு, ஏலம் போனது.நித்யகல்யாணப்பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 68 ஏக்கர் நிலத்தில் விளைந்த சவுக்கு மரங்கள் ஏலம் விடப்பட்டன. சென்னையைச் சேர்ந்த ஜமால்ஷெரீப் என்பவர், 1.32 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !