பெரிய கோயில்களில் ஆகமம், குமாரதந்திர முறைப்படி பூஜை செய்வது பற்றி..
ADDED :4722 days ago
பெரிய கோயில்களில் ஆகம அடிப்படையில் பூஜைமுறை, திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. காரண ஆகமத்தில் புதிதாக மூர்த்தி பிரதிஷ்டை, பூஜை முறைகளில் மாறுதல் செய்ய முடியாது. காமிக ஆகமப்படி விருப்பத்திற்கேற்ப பூஜைமுறை, புதிய சந்நிதி அமைத்தல் போன்ற மாற்றங்களை செய்து கொள்ளலாம். முருகன் கோயில்களில் குமாரதந்திர முறைப்படி பூஜை நடத்தப்படுகிறது.