உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எதை அர்ச்சனைப் பொருளாக அர்ப்பணித்தால் கடவுளின் பூரண அருளைப் பெற முடியும்?

எதை அர்ச்சனைப் பொருளாக அர்ப்பணித்தால் கடவுளின் பூரண அருளைப் பெற முடியும்?

கடவுளுக்கு வேண்டியவன், வேண்டாதவன் என்ற பேதம் சிறிதும் கிடையாது. உள்ளன்போடு கொடுக்கும் பழம், உதிரிப்பூக்களைக் கூட கடவுள் விருப்பத்துடன் ஏற்றுக் கொள்வார். வெள்ளை உள்ளத்தை கடவுளுக்கு அர்ப்பணித்து விட்டால் மற்றதெல்லாம் இரண்டாம்பட்சம் தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !