உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி ரெணகாளியம்மன் கோயிலில் முகூர்த்தக்கால் நடும் விழா

பழநி ரெணகாளியம்மன் கோயிலில் முகூர்த்தக்கால் நடும் விழா

பழநி; பழநி புது தாராபுரம் ரோடு கான்வென்ட் ரோடு, சுப்பிரமணியபுரம் ரோடு சந்திப்பில் உள்ள ரெணகாளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா முகூர்த்தக்கால் நடுதல் உடன் துவங்கியது. கந்த விலாஸ் உரிமையாளர் செல்வகுமார், கோயில் நிர்வாகி செல்வராஜ், காணியாளர் ராஜா கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !