உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பகவதி அம்மன் கோயில் திருவிழா தீர்த்த அழைப்பு ஊர்வலம்

பகவதி அம்மன் கோயில் திருவிழா தீர்த்த அழைப்பு ஊர்வலம்

நத்தம்; நத்தம், அசோக்நகர் பகவதி அம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு நேற்று கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் எடுத்து வரப்பட்டு சந்தனகருப்பு கோவிலில் இருந்து ஊர்வலமாக பகவதி அம்மன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !