உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தன்வந்திரி கோவிலில் மக்கள் நலன் வேண்டி மகா மிருத்யுஞ்ஜய ஹோமம்

தன்வந்திரி கோவிலில் மக்கள் நலன் வேண்டி மகா மிருத்யுஞ்ஜய ஹோமம்

கோவை; வைகாசி முதல் புதன்கிழமையை முன்னிட்டு கோவை ராமநாதபுரம் ஸ்ரீ தன்வந்திரி கோவிலில் பொதுமக்கள் நலன் வேண்டியும். உலக நன்மைக்காகவும்  மகா மிருத்யுஞ்ஜய ஹோமம் நடைபெற்றது. இதில் கோவில் நம்பூதிரி  யாகம் வளர்த்து மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஜெபித்தார். இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !