உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அக்னி நட்சத்திம் நிறைவு; மணக்குள விநாயகர் கோவிலில் 1,008 இளநீர் அபிஷேகம்

அக்னி நட்சத்திம் நிறைவு; மணக்குள விநாயகர் கோவிலில் 1,008 இளநீர் அபிஷேகம்

புதுச்சேரி; அக்னி நட்சத்திரம் நிறைவடைந்தையொட்டி, மணக்குள விநாயகர் கோவிலில், 1,008 இளநீர் அபிஷேகம் நேற்று நடந்தது. கத்திரி வெயில் ( அக்னி நட்சத்திரம்) நேற்றுடன் நிறைவு பெற்றது. அதையொட்டி, புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில், நேற்று காலை மணக்குள விநாயகர் மூலவருக்கு, 1,008 இளநீர் அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து, சிறப்பு பூஜையுடன், அலங்காரம் செய்யப்பட்ட விநாயகருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !