உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதியில் நடைபெறும் ஜூலை மாத விழாக்கள் விபரம் வெளியீடு

திருப்பதியில் நடைபெறும் ஜூலை மாத விழாக்கள் விபரம் வெளியீடு

திருப்பதி; ஜூலை மாதத்தில் திருமலையில் நடைபெறும் சிறப்பு திருவிழாக்கள் விவரம் தேவஸ்தானம் வெளியீட்டுள்ளது. 


திருமலை ஸ்ரீவாரி கோயிலில் வரும் ஜூலை மாதம் நடைபெறும் திருவிழாக்கள் விவரம் வருமாறு; ஜூலை 5ல் பெரியாழ்வார் சாத்துமோரை. ஷயன ஏகாதசி, ஜூலை 6 அன்று சாதுர்மாஸ்ய வ்ரதாரம்பம். ஜூலை 7ஆம் தேதி ஸ்ரீநாத மூனுல வர்ஷ திரு நட்சத்திரம்.  ஜூலை 10 அன்று குரு பவுர்ணமி கருட சேவை. ஜூலை 16 அன்று ஸ்ரீவாரி கோயிலில் ஆனிவார ஆஸ்தானம். சக்கரத்தாழ்வார் வர்ஷ திரு நட்சத்திரம் ஜூலை 25 அன்று.ஜூலை 28 அன்று திருமலை ஸ்ரீவாரு புரிசைவாரி தோட்டத்தில் வெஞ்செப்பு. கருட பஞ்சமி, ஜூலை 29ல் திருமலை ஸ்ரீவாரி கருட சேவை.  ஜூலை 30 அன்று கல்கி ஜெயந்தி மற்றும் காஷ்யப மகரிஷி ஜெயந்தி நடைபெறும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !