உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சம்பக சஷ்டி பெருவிழா!

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சம்பக சஷ்டி பெருவிழா!

பரமக்குடி: பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பத்தாம் ஆண்டு சம்பக சஷ்டிப் பெருவிழா நடந்தது.   நேற்று, காலை மூலவருக்கு ருத்ராபிஷேகம், அம்பாளுக்கும், பைரவருக்கும் வஜீத்ரா ஹோமம்  நடந்தது. இன்று மதியம் பாவாடை நைவேத்தியத்துடன், அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை பைரவர் அஷ்டமி விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !