உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசி எல்லை மாகாளியம்மன் கோவிலில் ஆடி பொங்கல் விழா

அவிநாசி எல்லை மாகாளியம்மன் கோவிலில் ஆடி பொங்கல் விழா

அவிநாசி; அவிநாசி, சீனிவாசபுரத்தில் எழுந்தருளியுள்ள பத்து கை மகா காளியம்மன் மற்றும் எல்லை மாகாளியம்மன் கோவிலில் ஆடி பொங்கல் விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !