நினைத்தாலே மனதில் புத்துணர்ச்சி பொங்கும் தெய்வீகத்தன்மை மிகுந்த பாடல்!
ADDED :4718 days ago
ஒருமையுடன் நினது திருவடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும் என்று தொடங்கும் வள்ளலாரின் பாடல் தெய்வீகத்தன்மை கொண்டது. கந்தகோட்டம் முருகப் பெருமானிடம் வேண்டுவதாக அமைந்த இதனைப் பாடி மகிழுங்கள்.