கோவை மதுக்கரை தர்ம லிங்கேஸ்வரர் கோவிலில் சோம வார அபிஷேகம்
ADDED :413 days ago
கோவை; கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் தர்ம லிங்கேஸ்வரர் கோவிலில் ஆவணி மாதம் முதல் சோம வார திங்கட்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில் ராஜ அலங்காரத்தில் தீப ஒளியில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். . இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சிவ தரிசனம் செய்தனர்.