ஸ்ரீ பிரசன்ன கணபதி என்கிற டிராபிக் கணேசா கோவில்
ADDED :143 days ago
பெங்களூரு கஸ்தூரிபா சாலையில் உள்ளது ஸ்ரீ பிரசன்ன கணபதி கோவில், ‛டிராபிக் கணேசா’ கோவில் என கூறினால் அனைவரும் அறிவர். பக்தர்கள் தங்கள் புதிய வாகனங்களை கோவிலுக்கு எடுத்து வந்து, பூஜை செய்து எடுத்து செல்வது வழக்கம்.
கோவில் நேரம்: காலை 8.30 மணி - மதியம் 12.00 வரை; மாலை 6.00 மணி - இரவு 8.00 மணி வரை.