கிறிஸ்துமஸ் எப்போது துவங்கியது தெரியுமா?
ADDED :4677 days ago
கிறிஸ்துமஸ் நாள் டிசம்பர் 25 என கி.பி. 154ம் ஆண்டில் தான் போப் ஆண்டவர் ஜுலியசால் முதன்முதலாக அறிவிக்கப்பட்டது. கிறிஸ்து + மாஸ் என்ற சொல்லில் இருந்தே கிறிஸ்துமஸ் என்ற சொல் பிறந்தது. இதற்கு கிறிஸ்துவின் ஆராதனை என்று பொருள்.
கிறிஸ்துமஸ் பற்றிய மேலும் தகவல் அறிய..