உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தி விநாயகர் கோவிலில் திருவாசகம் பாராயணம்

சித்தி விநாயகர் கோவிலில் திருவாசகம் பாராயணம்

கோவை; கோவை, சாய்பாபா காலனி திருவாசகம் குழு சார்பில் திருவாசகம் பாராயணம், சிந்தாமணி நகர் சித்தி விநாயகர் கோவிலில் நடைபெற்றது.இதில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டு திருவாசகத்தை பாராயணம் செய்தனர்.நிகழ்ச்சியின் நிறைவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !