உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் ரங்கநாச்சியார் நவராத்திரி உத்சவம்; ஆஸ்தான மண்டபத்தில் சிறப்பு சேவை

ஸ்ரீரங்கம் ரங்கநாச்சியார் நவராத்திரி உத்சவம்; ஆஸ்தான மண்டபத்தில் சிறப்பு சேவை

திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று துவங்கியது.  முதல் திருநாளில் ஸ்ரீரங்கநாச்சியாருக்கு ஆஸ்தான மண்டபத்தில் சிறப்பு சேவை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, உற்சவர் ஸ்ரீரங்கநாச்சியார் தினமும் மாலை புறப்பட்டு கொலு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். வரும் 29ம் தேதி வருடத்தின் ஒரே நாள் மட்டும் தரிசனம் தரும் மஹாலக்ஷ்மி தாயார் திருவடி சேவை 7ம் திருநாள் மிக சிறப்பாக நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !