மேலும் செய்திகள்
ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஞான வேள்வி
4 days ago
சகாய அன்னை தேர்த்திருவிழா
4 days ago
செல்லிஅம்மன் கோயில் முளைப்பாரி ஊர்வலம்
4 days ago
கங்கையம்மன் கோவில் மண்டல அபிஷேகம்
4 days ago
தொண்டி அருகே விஸ்வ நாதயேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள சக்தி வராகி அம்மன் கோயிலில் வளர்பிறை பஞ்சமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அம்மனுக்கு சிறப்பு ஹோமங்கள் நடை பெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
4 days ago
4 days ago
4 days ago
4 days ago