செகுட்டு அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு திருவிழா
ADDED :6 hours ago
மேலூர்; பூதமங்கலம் செட்டிச்சி அம்மன், செகுட்டு அய்யனார் கோயில் புரட்டாசி மாத புரவி எடுப்பு திருவிழா நடந்தது. மணியம்பட்டி மந்தையிலிருந்து 5 கி. மீ., தொலைவில் உள்ள செகுட்டு அய்யனார் கோயிலுக்கு 18 பட்டி கிராமத்து சார்பில் செய்யப்பட்ட புரவிகள் மற்றும் சுவாமி சிலைகளை பக்தர்கள் கோயிலுக்கு கொண்டு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.அதனை தொடர்ந்து எழுதும் விடும் விழா நடந்தது. இந் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.