தினமும் எத்தனை மணி நேரம் மவுனமாக இருக்கலாம்?
ADDED :53 days ago
ஒன்றரை மணி நேரம். காலையில் குளித்தது முதல் பூஜை முடிந்து சாப்பிடும் வரை மவுனமாக இருங்கள்.