பரத கண்டம் என்றால் என்ன?
ADDED :14 hours ago
இமயம் முதல் குமரி வரை ஆட்சி செய்த மன்னர் பரதன். இவர் சகுந்தலை, துஷ்யந்தன் தம்பதியின் மகன். இவரது பெயரால் நம் நாட்டை பரத கண்டம் எனவும் அழைக்கிறோம்.