சிதம்பரம் ஆருத்ர தரிசன விழா: தேரோட்டம் கோலாகலம்!
ADDED :4673 days ago
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ர தரிசன விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்தனர்.