புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் தீபாவளி சிறப்பு வழிபாடு
ADDED :68 days ago
புவனகிரி: புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் இல்லத்தில், தீபாவளியொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பூஜைகளை ரமேஷ் ஆச்சாரியார் குழுவினர் செய்திருந்தனர். ஏற்பாடுகளை புவனகிரி ராகவேந்திரர் புனிதத்தொண்டு அக்கட்டளை கவுரவத் தலைவர் சுவாமிநாதன், தலைவர் ராமநாதன், செயலாளர் டாக்டர் உதயசூரியன், பொருளாளர் கதிர்வேலு உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.