தடத்துப் பிள்ளையார் கோவிலில் இரண்டாம் ஆண்டு கும்பாபிஷேக விழா
ADDED :46 days ago
அவிநாசி; அவிநாசி, ராயர் கோவில் காலணியில் எழுந்தருளியுள்ள தடத்துப் பிள்ளையார் எனும் சக்தி கணபதி கோவிலில் இரண்டாம் ஆண்டு கும்பாபிஷேக விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சிறப்பு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.