உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூரில் சுப்ரமணிய தெய்வ திருக்கல்யாண கோலாகலம்!

கரூரில் சுப்ரமணிய தெய்வ திருக்கல்யாண கோலாகலம்!

கரூர்: ஸ்ரீ அன்னபூரணி அறக்கட்டளை சார்பில், வள்ளி தேவஸேனா சமேத, ஸ்ரீ சுப்ரமணிய தெய்வ திருக்கல்யாண நிகழ்ச்சியில் கன்னிகாதானம் செய்யும் வைபவம் நடந்தது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !