குழந்தை வேலப்பர் மலை அடிவாரத்தில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
ADDED :1 hours ago
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் மலை அடிவாரத்தில் நேற்று இரண்டு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இங்குள்ள கிரிவலப் பாதையை சுத்தி விநாயகர் சிலையை அமைக்கும் நிகழ்வின் ஒரு பகுதியாக நேற்று இரண்டு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். சீவலப்பாதையில் மொத்தம் நூறு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செயப்படும்.