உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருப்பமானவர் யார்

விருப்பமானவர் யார்

கீழ்க்கண்டவர்களை ஆண்டவர் விருப்பமுடன் ஏற்கிறார். 

* நீதியை நிலைநாட்டுபவர். 

* நேர்மையுடன் வாழ்பவர். 

* உண்மையின் வழியில் நடப்பவர். 

* பிறர் துன்பத்தை கண்டு வருந்துபவர்.

* பசித்தவருக்கு உணவு தருபவர். 

* பிறர் பொருளுக்கு ஆசைப்படாதவர்.

* பெற்றோரை நேசிப்பவர்.

* விசுவாசம் கொண்டவர்.

* புலனடக்கத்துடன் வாழ்பவர். 

* பிற பெண்களை கனவிலும் நினைக்காதவர்.

* எந்த இடத்திலும் தலைக்கனம் இல்லாதவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !