உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் கோயிலில் எண்ணெய் காப்பு திருவிழா நிறைவு!

திருப்பரங்குன்றம் கோயிலில் எண்ணெய் காப்பு திருவிழா நிறைவு!

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எண்ணெய் காப்பு திருவிழா நேற்று நிறைவடைந்தது. கோயிலில் டிசச. 29ல் துவுங்கிய எண்ணெய் காப்பு திருவிழாவில் தெய்வானை அம்மனுக்கு, கருமுடி சூட்டி, கண்ணாடி பார்த்தல், தங்க ஊசி மூலம் பல் துலக்குதல், வெள்ளி கிண்ணத்தில் வாய் கொப்பளித்தல், மூலிகை எண்ணெய் தேய்த்தல், வெள்ளி சீப்பால் தலை வாருதல், தாம்பூலம் தரித்தல் நிகழ்ச்சிகள் நடந்தது. நிறைவு நாளான நேற்று இந்நிகழ்ச்சிகள் முடிந்து, சர்வ அலங்காரத்தில் தெய்வானை அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !